Monday, November 25, 2013

வராகி எனும் சப்த கன்னி வாலாயம்

வணக்கம் தோழர்களே,

வாலாயம் செய்யும் வரிசையில் வராகி எனும் சப்த கன்னி ஒன்றினுடைய முறை இது. வராகி என்றதும் பயம் தேவையில்லை இவள் மகாலட்சுமியின் அம்சமாகவே இருக்கிறாள். ஆனால் கடும் கோபம் உடையவள் தனது அன்பர்களுக்கு வஞ்சனை செய்பவர்களை சங்ஙரிப்பதில் இவள் முதலிடம் பெருபவள்.

வராகி மாலை எனும் 32 பாடல்கள் கொண்ட தொகுப்பு நூலும் இருக்கிறது, இவளின் தன்மையை புரிவதற்கு அது ஒன்ரே போதுமானது.

அப்படி சக்திவாய்ந்த தெய்வமாகவே இவள் திகழ்கிறாள். மந்திர பிரயோகம் செய்பவர்கள் கண்டிப்பாக இவளது வாலாயம் செய்திருப்பது மிக அவசியம். காரணம் பூசைகளில் தடங்கள் ஏற்பட்டாலும் சரி வேறு மாந்திரீகரின் இடையூரு ஏற்பட்டாலும் சரி இவளை வணங்கி நின்றால் அனைத்து தடையும் நீங்கி வெற்றியும் கிடைக்கும்.

மந்திரம்

ஓம் ஐயும் கிலியும் ஸ்ரீயும் கிலியும் சவ்வும் கிலியும் அரி சிவ வராகி ஆனந்த ரூபி அகோர சக்தி வா வா அம் இம் அகோரம் கொண்டு எழும்பு ஸ்ரீயும் மிறீயும் கொண்டு சீக்கரம் எழும்பு அகார உகார சிகார மகார மண்டல பகவதி வாதகி வாடியம்ம என் வசமாகவே சுவாகா

அட்ஷரம் 





















 கிரிகை

சக்தி வாலாயம் பகுதியை பார்க்கவும். 

நன்றி

8 comments:

  1. குருவே செய்வினனயால் ஏற்படும் ஊரலுக்கு மருந்து சொல்லுங்களேன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்

      ஊரல் என்று எதை கூறுகிறீர், சற்று விளக்கம் வேண்டும்.

      நன்றி

      Delete
    2. வணக்கம் தோழரே,

      ஊரல் என்றால் புரிய வில்லை. சற்று விளக்கமாக பதிய முடியுமா.

      நன்றி

      Delete
  2. தான் அறிந்த விடையங்களை உலகறிய வேண்டும் என நினைக்கின்ற நீங்களே உண்மையான குரு.

    ReplyDelete
  3. ஐயா பகவதி மந்திரம் தருமாறு கேட்டு கொள்கிறேன்

    ReplyDelete
  4. செய்வினயால் ஏற்படும் ஊரலுக்கு மருந்து சொல்லுங்க அய்யா

    ReplyDelete
  5. ஐயா வணக்கம் நான் நீண்ட நாளக தங்களின் பதிவை பார்த்து வருகிறேன்,
    ஐயா, முனிஸ்வரர் மந்திரம்,யந்திரம் தருமாறு கேட்டு கொள்கிறேன்

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா, வ்ராஹி மாலை சில வருடங்களாக படித்து வருகிறேன் , குருவின் மறைவிற்குப்பிறகு தடைப்பட்டு விட்டது, தயவு செய்து எனக்கு வரஹி மாலையின் மூல மந்திரத்தை உபதேசிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete