திரு. மோகன் எனும் மாணவன் ( நமது ) ஒருவர் அனுப்பிய மடல் உங்கள் பர்வைக்கு.
” தாங்கள் தொகுத்தவிடயங்கள் அனைத்தையும் ஒரு புத்தகமாக வடிவமைத்து வைத்திருக்கின்றேன். அதை உங்கள் பார்வைக்கு வைத்தேன்.
யந்திரங்களையும் கீறி வைத்துள்ளேன்.
என்னுடைய வேண்டுகோல். தூய தமிழில் கூறுவதை விட பேச்சி தமிழில் கூறுவது எலோருக்கும் நன்கு விளங்கும் புரிதலும் அதிகம் உண்டு
என்னுடைய வேண்டுகோல். தூய தமிழில் கூறுவதை விட பேச்சி தமிழில் கூறுவது எலோருக்கும் நன்கு விளங்கும் புரிதலும் அதிகம் உண்டு
மன்னிக்கவும்! யந்திரங்கள் வரையும்போது சற்று தெளிவாக கீறவும்
கரணம் "ற" வலைகிறதா அல்லது "ந" வலைகிறதா என்பதில் குழப்பம்
நன்றி குருவே “
கரணம் "ற" வலைகிறதா அல்லது "ந" வலைகிறதா என்பதில் குழப்பம்
நன்றி குருவே “
குறிப்பிட்ட தம்பி அனுப்பிய (செய்த) வேலைகளில் சில.
உண்மையாக கற்க வேண்டும் என்ற என்னமும் ஆசையும் குரு பக்தியும் உள்ள ஓர் மாணவனுக்கு இவரும் ஓர் உதாரணம். நான் கூறியவற்றை அப்படியே எழுதி வைக்காமல் அது சரியா என அறிவதற்கு என்னிடமே அனுப்பி தனது தேடலின் தன்மையை நிருபித்திருக்கும் மோகனுக்கு எனது ஆசிகளும் நான் பூஜிக்கும் தேவியின் ஆசியும் கிடைக்கும் என்பதில் ஐஜம் இல்லை.
இவர் மட்டும் அல்ல பலரும் இவ்வாரு இருப்பீர்கள் என தெரியும் இருப்பினும் எடுத்துக்காட்டு ஒன்று வேண்டும் என்பதற்காகவே பெயர் குறிப்பிட்டு இவரை பாராட்டி இருக்கிறேன். எங்களை பாராட்ட வில்லை என்று யாரும் சந்தேகிக்க தேவை இல்லை.
நன்றி
ஐயா வணக்கம் .... மேலே குறிப்பிட்ட இயந்திரங்கள் எதற்கு உரியவை என பெயரிட்டு வெளியிட முடிமா ?
ReplyDeleteயனோபன்,
மட்டக்களப்பு,
இலங்கை.
வணக்கம் தம்பி,
Deleteதளத்தை முழுமையாக படியுங்கள் தெரியும்
நன்றி
மிகவும் நன்றி குருவே. இதை கூர என்னிடம் வார்த்தை இல்லை.
ReplyDeleteஐயா வணக்கம்
ReplyDeleteஅடியேன் மலேசிய நாட்டில் இருந்து தொடர்பு கொள்கின்றேன்
அற்புதமான தகவல்களை பகிர்ந்துக்கொண்டிருக்கின்றீர்கள் மிக்க நன்றி.
தங்களுடைய தொலைபேசி தொடர்பு எண் வேண்டுகின்றேன் ஐயா.
நன்றி
சா.சிவபாரதி