வணக்கம் தோழர்களே,
தலை முடி கருப்பாக வேண்டும், முடி கொட்டக்கூடாது, முடி வளர வேண்டும் என்று கவலையுடன் இருப்பவர்களுக்கு இது நிச்சயம் கை கொடுக்கும்.
சரக்கு வகை
சுத்தமான தேங்காய் எண்ணெய் - 1 போத்தல்
சுத்தமான நல்லெண்ணெய் - 1 போத்தல்
சடாமஞ்சில் - 50 கிராம்
கருஞ்சீரகம் - 50 கிராம்
பொடுதலை நன்கு காய்ந்தது - 50 கிராம்
முறை
இவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு காய்ச்சி இரு வாரம் சரக்குகளை ஊரப்போட்டு பின்னர் வடித்து எடுத்து பயன்படுத்தலாம்.
இது தெரியாது அது தெரியாது என்று கேட்கவேண்டாம் அனைத்தும் நமது பதிவுகளில் உள்ளது.
நன்றி
Nanre iya
ReplyDeleteஐயா,
ReplyDeleteவணக்கம்
இன்றைய சூழலில் அனைவருக்கு பயனுள்ள பதிவாக அமையும்.
போத்தல் என்றால் என்ன விளக்கினால் சிறப்பாக இருக்கும்.
நன்றி..