Thursday, February 13, 2014

பதிவுகள் முக நூலில் கான முடியும்

வணக்கம் தோழர்களே,

இன்று முதல் எமது மருத்துவ பதிவுகளை facebook ல் படிக்களாம்.

https://www.facebook.com/siththarvaakadam












எந்த கட்டுப்பாடுகளும் இன்றி கருத்துக்கள் பதிவிட இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

நன்றி

2 comments:

  1. ஐயா ... இனிய கலை வணக்கம் எனக்கு பானங்கள் வரிசையில் ராமபாணம் மற்றும் நரசிங்கர் வாலயம் ஆகிய மந்திரங்களை தர முடிமா?
    அது போன்று அட்ட பாலகர் காய் வெட்டு மந்திரம் உண்டா?

    யனோபன்
    மட்டக்களப்பு
    இலங்கை

    ReplyDelete
  2. வணக்கம்

    குறிப்பிட்ட மந்திர முறைகளை கேட்கிறீர்கள் என்றால் நிச்சயம் நீங்கள் மாந்திரீக பிரயோகம் செய்பவர் போலும், ஆகவே நிச்சயம் உங்களுக்கு குரு இருக்க வேண்டும் அல்லவா. அவரிடம் கேட்டு படியுங்கள். அத்துடன் நானும் இலங்கையில் தான், மட்டக்களப்பில் தான் இருக்கிறேன். முறையாக தொடர்பு கொண்டால் முடிந்தவரை உதவ முடியும்.

    குரு இல்லாமல் மந்திர முறைகளை கற்று வாழ்கையை அழித்து விடவேண்டாம்.

    நன்றி

    ReplyDelete