Sunday, May 11, 2014

ஆறாத புண்களுக்கு இது

வணக்கம் தோழர்களே,

மீண்டும் ஓர் மருத்துவ பதிவு, ஆறாத புண்களுக்கு இது. எமது பிலாக்கில் ஒரு நண்பர் தனது தாய்க்கு தீக்காயம் வணந்து முதுகுப் பகுதியில் இருக்கும் சில புண்கள் ஆறாத நிலையில் இருக்கு என்ற கேட்டிறுந்தார், அவருக்கும், பலருக்கும் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இதை பதிவிடுகிறேன்.

சரக்கு வகை சம அளவு எடுக்கவும்

நீர்ப் பூளா வேர்
நுணா இலை
கைப்பு
களிப்பாக்கு
வேம்பாடல்
செஞ்சந்தனம்
சாத்திரபேதி
பீணாறிக்கட்டை
கருஞ்சீரகம்
நல்லெண்ணெய் - சரக்கின் மொத்த எடைக்கு மூன்று பங்கு

முறை

சரக்குகளை இடித்து துவைத்து, எண்ணெய்யில் போட்டு சிறு தீயாக காய்ச்சி இரண்டு நாள் ஊரவிட்டு பின் வடித்து பத்திரப்படுத்தவும். 







 


தேவையான போது புண்களின் மேல் போட்டு தூய்மையான வெள்ளை துணியால் மூடவும்.

எந்தப்புண்ணும் மாறும்.

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

1 comment:

  1. வணக்கம் ஜயா
    நீர்ப் புளா வேர்,நூணா இலை இவை இரண்டின் பெயர் இலங்கையில் வேறுபோள்லுல்லது இண்ணும் கிடைக்கவில்லை தொ டர்ந்து முயற்ச்சிக்கின்றன்
    வணக்கம்

    ReplyDelete