Sunday, May 11, 2014

தேவி பூசை

வணக்கம் தோழர்களே, ‘’

தேவிக்கு இன்று வெஜிடபில் பிரைட் ரைஸ் படையல்...

” கொடியே, இளவஞ்சிக் கொம்பே, எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே, பனி மால் இமயப்
பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே.
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே. ”

” என்குறை தீரநின்று ஏற்றுகின்றேன், இனி யான் பிறக்கில்,
நின் குறையே அன்றி யார் குறை காண் இரு நீள் விசும்பின்
மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்லியலாய்.
தன் குறை தீர, எம்கோன் சடை மேல் வைத்த தாமரையே. “










 












என்னை பெற்ற தாய்க்கு சமர்ப்பனம்.

நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

No comments:

Post a Comment