Friday, May 23, 2014

சிகப்புடுத்தி காட்சி

வணக்கம் தோழர்களே,

கலையில் அம்பாலின் அபிஷேகத்தின் பின்னர் சிகப்புடுத்தி காட்சி..

” உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே”

” நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்
தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத் தங்கைச்சியே “





















சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

1 comment:

  1. இக் காட்சியை நான் நேற்று அந்தி பொழுது வானில் முகில் வடிவத்தில் கண்டேன்.
    காரணம் என்னவோ

    ReplyDelete