வணக்கம் தோழர்களே,
இரண்டு நாட்களாக மருத்துவ வேலைகள் அதிகமாக இருந்தமையால் பதிவுகள் தரவில்லை.
இது மதுமேகத்துடன் கூடிய இரத்த நாலங்களில் இருக்கும் அடைப்புக்களை நீக்கி
உடல் இரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தி உடல் சீராக இருக்க பயன்படுத்தும் ஓர்
பாரம்பரிய சூரணம்.
இதில் இரச பற்பம் 10 : 1 என்ற விகிதத்தில் சேர்க்கப்படுகிறது.
மதுமேகத்தின் விளைவாக ஏற்படும் இரத்த நாலங்களின் அடைப்புக்களுக்கு அலோபதி
எனும் ஆங்கில மருத்துவத்தில் சரியான தீர்வுகள் இல்லாத காரணங்களால்
நோயாளர்களின் கால் கை போன்ற உருப்புக்கள் துண்டிக்கப்படுகின்றன.
ஆனால் சித்த மருத்துவத்தில் இதற்கான பல தீர்வுகள் உண்டு, நோயாளியின் நாடி
நிலையை சரியாக கணித்து, அவரின் சலம் மற்றும் குருதியை சித்த மருத்துவ
முறையில் சோதித்து அதற்கேற்ப சரியான மருந்துகளை கொடுத்தால் நிச்சயமாக
மதுமேகத்தை அதனுடன் கூடிய நீரழிவு, எழும்புருக்கி, குருதிஅனல், நேத்திர
ரோகம் போன்றவை நீங்கும்.
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
No comments:
Post a Comment