வணக்கம் தோழர்களே,
எமது தமிழக பயனத்தை நன்றே முடித்துவிட்டு நாடு திரும்பியாயிற்று. இந்த பயனத்தில் எம்முடன் இனைந்திருந்த நல் இதயங்களுக்கு நன்றி.
எமது குருகுல திட்டம் நன்றே ஆரம்பமானது, குறிப்பிட்ட மாணவர்களை மட்டுமே இம்முறை தெரிவுசெய்திருந்தோம். இனி வரும் காலங்களில் உண்மையை தேடும் இதயங்களுக்கு ஓர் வழிகாட்டலாக இயன்றவரை எனது குருகுலம் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
குருகுலம் என்றால் தமிழகத்தில் தற்போது இருக்கும் வியாபாரம் அல்ல என்பது நம்மிடம் வந்த மாணவர்களுக்கு நன்றாக தெரியும்.
அதிக தகவல்கள் உங்களுடன் பகிர இருக்கிறேன் விரைவில்.
நன்றி
சிவஸ்ரீ மா.கோ. முதலியார்
சித்த வைத்தியர்











அருமையான பதிவு குருவே நன்றி
ReplyDeleteசார் நாணும் உங்களிடம் மாந்தரிகம் கற்று கொள்ள வேண்டும்
ReplyDelete