வணக்கம் தோழர்களே,
மீண்டும் ஓர் மருத்துவக் குறிப்பு உங்கள் குழந்தைகளுக்காக..
கண்டத்தையும் சாப்பிடும் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுக்கடுப்பு தீர மிக இலகுவான பாரம்பரிய கைகண்ட மருந்து (குடி நீர்) இது.
ஓமம். நாவல் மரத்துளிர் இரண்டையும் சரி எடையாக எடுத்து சிறு தீயில்
வறுத்து, சுத்த சலம் விட்டு எட்டு ஒன்றாய் காய்ச்சி கொடுக்க சில
நிமிடங்களில் வயிற்றுக் கடுப்பு பஞ்சாய் பறக்கும்.
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
No comments:
Post a Comment