Monday, May 26, 2014

கொலஸ்ட்ரால் மற்றும் இதயக் கோளாறு

வணக்கம் தோழர்களே,

காலையில் இதய நோயாளிக்கு தேவையான சூரணம் ஒன்றை தயார் செய்த படங்கள்.

இம் மருந்து கொலஸ்ட்ரால் பாதிப்பால் குருதி நாலங்க சுருங்கி மூர்சை ஏற்படுதலை சீர் செய்யும், அதாவது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு படிமங்களை அகற்றி சுவாச நிலையை துரிதப்படுத்தும். அத்துடன் நுரையீரலையும் சுத்தி செய்யும்.

இதன் முக்கிய விளைவாக குருதி தனது நீரியல் தன்மையை துரிதப்படுத்தி வேகமாக இதய நாலங்கலிள் பயனிக்கும். மேலும் குருதி சிறு துணிக்கைகள் புத்துணர்வு பெற்று நோய் எதிர்ப்பு சக்தி மேலோங்கி செயற்படும்.

உங்கள் நோய்களை சொல்லி மருந்துகளை கேட்க வேண்டாம், முறையான பரிசீலனை செய்யாமல் மருந்துகள் ஆலோசனை செய்வது (குறிப்பிட்ட நோய்க்கான) மிக தவறானது. எனது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு எமது சென்னை பயனத்தில் சந்திப்பதற்கு அனுமதிகளை பெற்றால், முடிந்த வரை உதவி செய்கிறேன்.

இதில் சில முக்கிய (இரகசிய) மூலிகைகள் படமாக்கப் படவில்லை. காரணம் படம் பார்த்து வியாபாரம் செய்யும் அன்பர்களும் அதிகமாக இருப்பதாக தகவல் கிடைத்தது. 









 







நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

1 comment:

  1. Sir i want to know is there any side effects will happen (to me or to my family)if we do manthreegam?..I am doing vigneswarar vaalayam last 5 days.I am afraid by seeing this post
    அடியேனும் ஏதோ தேவையற்ற காரணங்களுக்காகவே மந்திர வித்தைகளை கற்க முயன்றவன் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம், ஆனால் அதன் விளைவுகளை கடுமையாக அனுபவித்தவன் சோதிக்க நினைத்து சோதிக்கப்பட்டவன், வருத்த நினைத்து வருத்தப்பட்டவன், சித்தர்களை பிச்சைகாரன் என்று கேலிபன்னி நானும் பிச்சை எடுத்து உண்டவன், நிர்வானமானவரை கேலி செய்து நிர்வானமாக இருந்தவன் என பல வேடங்களை தாண்டிய பின்னரே பராசக்தியின் சிறிப்பை கண்டவன்.

    Like these bad things will happen to me too?..I am afraid now, I am in confusion whether should i continue vigneshwarar valayam or not....Please clarify my doubt what r the side effects will happen while doing manthreegam..Please reply as soon as possible.Then only i will continue to do vaalayam..or else i will quit everything..Plz plz plz plz reply sir.

    ReplyDelete