Tuesday, August 19, 2014

புதிய ஆய்வுகள்


வணக்கம் தோழர்களே,

எமது மூன்று நாள் மூலிகை ஆய்வுக்கான காட்டுப்பயனம் இனிதே அமைந்தது. இம்முறை மலைப்பிரதேசங்களை நோக்கி எமது மூலிகை ஆய்வுகளை செய்தோம்.

காட்டில் சில ஆதிக் குடி மக்களையும் சந்தித்தோம்,.. மிக பன்பாக உபசரித்தனர். நூற்றுக்கணக்கான அறிய வகை மூலிகைகள் பற்றிய விடயங்கள் சேகரித்தோம். அவற்றில் சில உங்களுக்கு தொடர்ச்சியாக இங்கு கிடைக்கும்.

பல இடங்களில் போலியான விடயங்களையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.. 








 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நன்றி

சிவசக்தி மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

No comments:

Post a Comment