தேழர்களுக்கு வணக்கம்
திரு. குமார் எனும் தேழர் தனது தாயார் முடக்குவாதம் எனும் நேயால் பாதிக்கப்ப்ட்டு அவதியுருவதாகவும் அதற்கு தீர்வு கிடைக்குமா என்றும் மின்னஞ்சல் மூலம் என்னிடம் கேட்டார் அவருக்கு மட்டுமல்லாமல் அனைவரும் பயன்படும் முறையில் இந்த பதிவினை இடுகின்றேன்.
முதலிள் சித்தவைத்தியம் என்பது இறைவனின் வடிவம் அதனால்தான் அதில் ”சித்தம்” எனும் சொல் மறைந்து இருக்கின்றது, இறைவன் எப்படி நம் உல்லத்திள் மறைந்துள்ளானோ அதேபோல்.
மற்ற எந்த வைத்திய முறைக்குமில்லாத சிறப்புகள் இதற்கு அதனால்தான் அதிகம்.
நோயைக்கண்டரிதள் முதல் சிகிச்சை வரை இதற்கு தனி சிறப்புண்டு.
இனி முடக்குவாதம் என்று குமார் குறிப்பிட்டுள்ளார் ஆனால் வைத்தியர் என்ற அடிப்படையில் நோயாலியை நேரில் பார்காது இதுதான் நோய் என்று சொல்லும் ஆற்றல் என்னிடம் இல்லை, இருப்பினும் இது ஒரு முயற்ச்சியும் புதிய அனுகுமுறையும்.
முடக்குவாதத்தின் குணபாடம் இங்கு தந்துள்ளேன் குமார் இதை தனது தாயாரின் நோயோடு ஒப்பிட்டு பதிலளித்தபின் அவரின் தாயாரின் புகைப்படத்தையும் எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைத்தால் அதையும் ஒப்பிட்டு பார்த்து பின்னர் நாடி பரீச்சை செய்தபின்னர் மருத்துவ பகுதிக்கு செல்வேம்.
இதில் சுரோணித வாதம் என்று குறிப்பிடபட்டுல்லது சிலர் சுலுக்குவாதம் என்றும் கூறுவர் கவவை வேண்டாம் இதில் உல்லது உங்களின் தாயாரின் நோயுடன் ஒத்துப்பார்த்து தகவல் தரவும். மாரி இருப்பின் அதை விளக்கவும்.
நன்றி
அன்புள்ள ஐயா
ReplyDeleteஉங்களது தன்னலமிலாத சேவை தொடரட்டும் எல்லோரும் மூடி மறைத்த விஷயங்களை வெளிப்பட சொல்ல நல்ல மனம் வேண்டும் மேலும் அஞ்சன மை , அஞ்சனண தேவி மூல மந்திரம் புனதயல் எடுப்பது,தூர செய்தி அறிவது எல்லாம் முடிந்தால் விளக்குங்களேன் இப்படிக்கு என்றும் அன்புடன்
ஜெ .செந்தில்குமார்
லண்டன்
அன்பின் தேழரே,
Deleteபதிவுக்கு நன்றி. உங்களைப்போன்று வாசகர்கள் தரும் ஊக்கம் தான் இந்த வலைப்பூவை உயிருடன் வைத்திருக்கும்.
உங்களது நன்பர்களையும் பதிவுகளை இடச்சொல்லுங்கள்
நாளை உங்கலுக்கான பதிவு வரும்.
நன்றி
முடக்கு வாதம் எனும் ஓர் கொடிய நேய்.
ReplyDeleteஉங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி
நீங்கள் சொல்வது சரிதான்.கை ,கால் ,இடுப்பு ,இணைப்புகளில் வீக்கம் ,வலி, விரைப்புத்தன்மை, எலும்புகள் பலமிலத்தல். ஆங்கிலத்தில் "ருமாற்றாய்டு ஆர்தரிட்டிக்ஸ்"
உலகம் முளுவதும் தேடுகிறேன்.எந்த மருந்தும் கிடைக்கவில்லை .
சித்த வைத்தியதில் மருந்து கிடைக்கும் என நம்புகிறேன்
தேழர் குமார்.
ReplyDeleteஉங்களின் கவலை புரிகிறது என்ன செய்வது நான் இலங்கையில் அல்லவா இருக்கிறேன். முடக்குவாதத்திற்கான மருத்துவம் எனது முன்னோர்களின் கையாட்சி (சித்தி) முறையாகும் மற்றும் நோயாளி சில மாதங்கள் எங்கலுடன் இருக்க வேண்டும். உங்களாள் முடியுமானாள் உங்களின் தாயாரை அழைத்து வாறுங்கள் இரைவனின் அருலும் சித்தர்களின் மருந்தும் உங்கள் தாயாரை நிச்சயம் குனமாக்கும்.
நன்றி
வணக்கம்,
ReplyDeleteஇலங்கையில் எங்கு தங்களது சிகிச்சை நிலையம் உள்ளது?
நன்றி
புவனா
வணக்கம்,
Deleteஅடியேன் மட்டக்களப்பில் உள்ளேன், மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளுங்கள். muthaly@GMAIL.COM
நன்றி