சித்தி மந்திரம்
ஓம் அய்யும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் அய்யும் நம சக்தி நடன சக்தி வீர வீரேஸ்வரியே அகோர சங்ஙார தேவி வா வா வாலை பரமேஸ்பரியே நம.
கிரிகை
வெத்திலையால் தண்ணீர் ஓதி குடித்தபின் மந்திரப்பிரயோகம் செய்யவும்
உரு முதல் தடவை 108 ம், பின்னர் 21 முரையும் செய்ய நன்று.
ஐயா,
ReplyDeleteவெத்திலையால் தண்ணீர் ஓதி குடித்தபின். இதன் அர்த்தம் புரியவில்லை விளக்கவும். நன்றி
ஐயா,
ReplyDeleteமேற்கூறிய மந்திரத்தை கொண்டு மற்ற மந்திரத்தை சித்தி பெறுவத? அல்லது கிரிகை முறை பயன்படுத்தி சித்தி பெறுவதா? விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி
வணக்கம் தோழர்
ReplyDeleteதண்ணீர் ஓதுதல் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
உங்கள் பதிலை பார்த்தபின் அதற்கான பதில் தருகிரேன்.
இது மந்திர சித்தி முறையாகும் அதாவது நீங்கள் எடுத்த காரியம் வெற்றியடைய இந்த சித்தி முறையை பயன்ப்டுத்தி நீர் ஓதி அருந்திய பின் செபிக்கும் மந்திரங்கள் விஷேடமாக வேலைசெய்யும்.
இது தொடர்பான ஒலி ஒளி காட்சி விரைவில் வெளியிடுகிறேன்.
நன்றி
ஐயா
Deleteஉங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.
தண்ணீர் ஓதுதல் பற்றிய ஞானம் இல்லை. தயவு செய்து விளக்குங்கள்.
நன்றி