Sunday, September 29, 2013

பூத அஞ்சனம் பார்க்க

பூத அஞ்சனத்தில் மிக இலகுவான முறையினை இங்கு தந்துள்ளேன், மந்திரப்பிரயோகம் ஏதும் தேவையில்லை.

குறிப்பிட்ட மூலிகையை சாபம் நீக்கி எடுத்து அதனை கீழ் உள்ளவாரு மை செய்து முயற்சித்து பாருங்கள்.

மூலிகை சாப நிவர்த்தி அடுத்த பதிவில். 

பூத அஞ்சன மை செய்முறை

காட்டுமல்லிகை கம்பை (குச்சியை - ஒரு சான் நீளம்) நன்கு உலர்த்தி அதை நான்கு பாடங்களாக பிளந்து சிகப்பு பருத்தி பஞ்சால் சுத்தி மண்சட்டியில் வைத்து பச்சை கற்பூரத்தால் எரித்து கரியாக்கி அந்த கரியை சுத்தமான நல்லெண்ணையிள் குலப்பி வலது உல்லங்கையிள் பொட்டுபோன்று பூசி நல்லெண்ணையில் தாமரை நூல் திரி செய்து விளக்கிலிட்டு தீச்சுடர் ஒளி உல்லங்கையிள் இருக்கும் மையின் மத்தியில் படும்படி இருந்து கண்களை சிமிட்டாது பார்க்க உங்களை சுற்றிஇருக்கும் பல விடயங்கள் தெரியும்.


மை பார்க்கும் போது வாய் பேசாது இருப்பது அவசியம் அத்துடன் எதைக்கண்டாலும் பயம் கூடாது. உங்களது இஸ்ட தெய்வத்தை மனதில் நினைத்து பார்க்கவும்.

இரவு நேரங்களில் பார்தாள் அருமையாக இருக்கும்.

இதற்கான செய்முறை காட்சியை விரைவிள் எதிபாருங்கள்.

நன்றி

திரு சிவஸ்ரீ கோவாணா முதலியார்
சித்த வைத்தியர்



3 comments:

  1. ஐயா,

    பூமிக்கடியில் நீரோட்டம் பார்க்கும் அஞ்சனம் முறை...(ஆழ்த்துளை கிணறுக்காக). நன்றி

    ReplyDelete
  2. வணக்கம்.
    தேழருக்கு பல தேவைகள் இருக்கும் போல, நல்லது தான்.
    நவீன விஞ்ஞானத்தில் இதற்கான கருவிகள் அனேகம் வந்துவிட்டது என்பது தேழருக்கு தெரியாதோ ! . ,...

    இருப்பினும் உங்களுக்கான பதிவுகள் விரைவிள் வரும்

    நன்றி

    ReplyDelete
  3. Anjana devi poja vithi kalai vivaramaka solunka

    ReplyDelete