Tuesday, September 17, 2013

அட்ஷ்ரங்கள் உரு செய்ய

அட்ஷரங்கள் (யந்திரம்) பயன்படுத்தும் போது அவை அவைக்குகென மந்திரங்கள் இருந்தாலும் சில சந்தர்ப்பங்களிள் அவற்றை நீங்கள் மறந்து போனாலும் அல்லது மந்திரங்கள் இல்லாத அட்ஷரங்கள் இருந்தாலும் இதை பயன்படுத்தி தகடுகள் உரு செய்து பயன்படுத்த முடியும்.

தகடு செய்து அபிஷேகம் முடித்து பின்னர் பிரணவம் கொடுத்து இம் மந்திரம் 108 உரு கொடுக்க சித்தியாகும்.

அட்ஷரங்களுக்கு உயிர் கொடுக்க

ஓம் ஆம் சிறீயும் மிறீயும் சிதம்பர கவுசாயா சிவாயா உயிர் எழும்பு சிவாகா.

ஓம் சக்திக்கு சக்தியும் சிவனுக்கு சிவனுமாகி எங்கொங்கும் பரப்பிரம்ம மாகி நிற்க நிற்கவே சிவாகா.

நன்றி

4 comments:

  1. யந்திரங்கள் வரையும் முறையை விளக்கமாக கூறினால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி

    ReplyDelete
  2. வணக்கம் தேழர்,

    வரும் பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா,

      மேற்கூறிய இரண்டு மந்திரங்களை சேர்த்து சொல்ல வேண்டும அல்லது தனித் தனியாக சொல்ல வேண்டும? விளக்கவும் சிரமத்திற்கு மன்னிக்கவும். நன்றி

      Delete
  3. குருவே வணக்கம்
    தங்களின் ஆசி கிடைக்க அருள் புரியனும்

    மாந்திரிகத்தை பட்றி தேறியாத ஒரு சீடன் தங்கலின் தளத்தை பார்த்து கற்கும்படியாக
    ஒரே கட்டுரையிள் ஆறம்பம் முதல் தனக்கு பாதுகாப்பு எந்திரம், பின் பேய் ஓட்டை அச்சாரம் (அச்சாரம் மாவிள் போடுவதா எத்தனை நீல அகலத்தில் போடுவது), அவருக்கு பாதுகாப்பு எந்திரம , எந்திரத்தை உருவேற்றும்பேது ஒரு எந்திரம் வைப்பதா அல்லது கும்பத்துக்கே (5,6)வைத்து உருவேற்றுவதா.
    தயவு கூர்ந்து ஒரே கட்டுரையில்எழுதவும்
    தங்கலின் சீடனுக்கு பதில் கூருவது தங்களின் கடம்மை
    நன்றி நன்றி நன்றி

    ReplyDelete