சலம் அரட்டல் என்றாள் பூசைக்கு தயாராகுமுன் ஒரு தீர்த்த கலசம் எடுத்து அதை சுத்திபன்னி அதிலுல்ல நீரை உயிர்கொடுத்தள் ஆகும்
மந்திரம்
ஓம் சலமே சலப்பிராட்டியே கெங்காபரமேஸ்வரியே அருளம்மா அருளு உணரம்மா உணரு சுவாகா.
என்று செல்லி விபூதி சந்தனம் குங்குமம் பன்னீர் விட்டு சலத்தைல் பூ போட்டு தூபம் காட்டி வைத்துக்கொண்டு இந்தணீரை பூசைகளின் போது தேவைப்படும் இடங்களிள் பயன்ப்டுத்தளாம்.
ஐயா,
ReplyDeleteமந்திரத்தை எத்தனை முறை சொல்ல வேண்டும். இ ந்த சலத்தை எதற்கெல்லாம் பயன் படுத்தலாம்...
நன்றி
வணக்கம்,
ReplyDeleteஒன்பது முறை உருச்செய்தாள் போதுமானது. இதில் இருந்து சிறிது நீரை வேறு எந்த நீருடன் சேர்த்தாலும் அந்த நீர் புனிதமடைவதுடன் மீண்டும் சலமரட்ட தேவையில்லை.
நன்றி