மாந்திரீகம் கற்பவர்கள் மட்டுமல்லாமள் அனைவரும் பயன்படுத்தக்கூடிய எளிய முறை இது.
அஷ்டகர்மம் செய்பவர்களிடம் இருந்து இலகுவாக உங்களை பாதுகாத்து சிவதரிசனம் கிடைக்கும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள்.
அஷ்டகர்மத்திள் முக்கியமாக செய்யப்படுவது வசியமும் தம்பனமும் மற்றய ஆறு கர்மங்களும் மிகவும் கடினமானவை அத்துடன் பேய், பில்லி, வஞ்சனை, சூனியங்கள் எதுவும் பலிக்காது.
இதை இரண்டு விதமாக பயன்படுத்தமுடியும்
1. வெளி பிரயோகம்
திரு நீறு கையில் எடுத்து மந்திரத்தை 9 முறை உரு செய்து பூசவும்.
2. உள் பிரயோகம்
காலையில் உடல் உள்ளம் தூய்மையான பின் பசும்பால் 1 டம்லர் எடுத்து கையில் வைத்து மந்திரத்தை 9 முறை உரு செய்து அருந்தவும், மரு முறை மலம் கழிக்கும் வரை யார் இடு மருந்து தந்தாலும் பலிக்காது.
இது எனது கைகண்ட முறையாகும்.
மந்திரம்.
சிவ கவச உடல் கட்டு
ஓம் ஆதி கவசம் சிவ கவசம் சிவன் பிறந்த பரமகவசம் ஆதி சிவ கவசாயா கட்டு சிவாகா.
(11 சிவ அங்க மந்திரங்களையும் தாண்டிய சக்தி இதற்குன்டு.)
அனுபவ உண்மை.
நன்றி.
அன்புள்ள ஐயா
ReplyDeleteசிவாகா என்று வருகிரது அது சரியாஅல்லது சுவாகா என்று வரவேண்டுமா ஐயம் தெளிவிக்கவும்
இப்படிக்கு என்றும் அன்புடன்
ஜெ .செந்தில்குமார்
லண்டன்
வணக்கம் செந்தில்,
ReplyDeleteசக்தி மந்திரங்கள் சுவாகா என்றும் சிவ மந்திரஙகள் சிவாகா என்றும்
எனது முன்னோர்களின் ஏடுகலிள் கானப்படுகின்ரன, ஆயினும் மாருதலான சில பிரயோகங்களும் உண்டு.
நன்றி
மிக்க நன்றி அண்ணா. தங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ReplyDelete