வீட்டில் யாருக்கவது உணவு உண்ணும்போது மீன் முள்ளு தொண்டையிள் நின்று சிக்கி அவஸ்த்தை பன்னினாள்.
மந்திரம்
ஓம் காசூரை கருமுள்ளுக்காட்டிலே நாரை பறக்க முள்ளுத்தொறிக்கவே சுவாகா.
கிரிகை
உள்ளங்கையிலே சோரு கொஞ்சம் எடுத்து அதை மந்திரம் 21 முறை சொல்லி உருட்டி தின்னக்கொடுக்கவும்.
எப்படிப்பட்ட முள்ளும் உடனே உள்ளே போய்விடும்.
அருமை அய்யா இப்படி யாரும் மிக மிக எளிதாக சொல்லவில்லை நன்றி
ReplyDeleteஅன்புடன்,
சசி.இராஜசேகர்,துபாய்.