Sunday, September 29, 2013

அஞ்சனம் அல்லது மை பார்த்தள்

பலராலும் எதிர்பாக்கப்படும் ஓர் விடயமாக இந்த அஞ்சனம் அல்லது மை இருக்கின்றது. இது தொடர்பான பல தகவள்கள் அனேக வலைத்தலங்ளில் பகிரப்பட்டு சித்தர் பாடல்கள் மூலமும் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளனர் ஆனால் யாருமே முலுமையான பதிவுகளை தரவில்லை என்பது உண்மை.

அஞ்சனம் அல்லது மை என்பது மிகவும் கடினமான ஓர் விடயம். அதில் பலதரப்பட்ட முறைகள் இருக்கின்றது அதிலும் பாதாள அஞ்சனம் மிக மிக கடினமான ஓர் செயற்பாடு.

எனது அனுபவத்தின் அடிப்படையில் அஞ்சனம் என்பது அனைவரும் பார்ககூடியதான முறைகலை செய்வது மிக கடினமான விடயம், ஆனால் சிலரது கண்கள் விளங்குகளின் கண்களை ஒத்திருக்கும் அவர்களை பயன்படுத்தி நாம் சில குறிப்பிட்ட அஞ்சனங்களை பார்கலாம் அதற்கும் அவர்கள் விஷ யந்துக்களால் கடிபடாதவராக இருக்கவேண்டும் அத்துடன் பூப்படையாத சிறு பென்களானால் நன்று.

அஞ்சனத்தின் அடிப்படை தத்துவம் உண்மையை கூரவேண்டும் இல்லயேல் அது பலியாது போய்விடும் அனுபவ உண்மை.


அஞ்ஞன முறைகள்

1. பூத அஞ்சனம்

இது நம்மை சுற்றிருக்கும் பேய் பிசாசு பூதகணங்களை பார்க்க உதவும்

2. துலை தூர அஞ்சனம் 

ஓர் இடத்தில் இருந்து இன்னுமோர் இடத்தை பார்பது

3. நீர் அஞ்சனம் 

தண்ணீருக்குள் பார்பது

4. குறி அஞ்சனம்

குறி சொல்ல விரும்ப்பவர்கள் பயன்படுத்துவது

5. பரவை அஞ்சனம் 

விளங்குகளின் கண்டரியவும் அவைகளின் நோய்களை கண்டரியவும் இது

6. சர்வ அஞ்சனம்

இது பொதுப் பிரயோகம்

7. பாதாள அஞ்சனம்

பூமிக்கடியில் பார்பது

8. பொதுவியள் அஞ்சனம்

சித்தர்களின் இரகசிய முறை இது.

இந்த எட்டு முறயான அஞ்சனங்களுக்கும் பலதரப்பட்ட மருந்துகளும் மந்திர முறைகலும் உண்டு.

வரும் பதிவுகளில் ஒவ்வொன்ராக விளக்கம் தருகின்றேன்.

நன்றி









1 comment:

  1. உங்கள் தைரியம் பிடித்துல்லது

    அக்பர் கான்

    ReplyDelete