அன்பு வாசகர்களே,
எவரிடமும் இருந்தும் கற்கமுடியாத ரகசியங்கள் உங்களுக்காக, ஆனால் பெருவாரியான வாசகர்கள் வருவதை காணவில்லை. உங்களது நன்பர்களுக்கு அரிமுகப்படுத்துங்கள்.
வாலை புவணை திரிபுரை என்பது மும்மூர்த்திகளின் சக்திகளான, இலட்சுமி சரஸ்வதி உமாதேவி என்பவர்கள் தான் இருபினும் இவர்களின் மந்திரவடிவே வாலை புவணை திரிபுரை ஆகும். இவர்களை நாம் மாரி பேச்சி காளி என்றும் வணங்குகிறோம்.
சித்தர்கள் தங்களின் அஷ்டகர்ம பிரயோகங்களுக்காக இச்சக்திகளை பயன்புடுத்தினர்.
இவர்களின் பூசை மிக முக்கியமானது.
கும்பம் வைக்கும் முறைகள் முன்னமே விளக்கியுல்லதாள் இங்கு மந்திர யந்திர முறை மட்டும் தருகின்ரேன்.
வாலை கும்பம்
ஓம் சிவமாரி சிவானந்த கும்பமாரி சிவகாரணி அமுர்த பஞ்சாட்சரி ஏறு ஏறு சிங்ஙாரியே நம.
தயார் செய்த கும்பத்தை இருகைகலினாளும் பிடித்துக்கொண்டு 108 உரு செய்ய கும்பமானது கைகளை விரட்டிக்கொண்டு குதிக்கும் அப்போது கும்பத்தை தூக்கி நவதானியம் பரப்பி அட்சரம் கீரி தயார் செய்த வைத்துள்ள பீடத்திள் அமர்த்தவும்.
புவணை
ஓம் பவ்வும் பரமசுந்தரி ஆங்ஙாரமான ஆனந்தவல்லி ஏறு ஏறு நில்லம்மா நில்லு சுவாகா.
திரிபுரை
ஓம் வாலை புவணை திரிபுரை சுந்தரி மஞ்சற்கன்னி மகா மோகினி பகவதி இடப்புரபாகம் பிரியாதவலே ஏறு ஏறு நில்லம்மா நில்லு சுவாகா.
ஐயா.
ReplyDeleteதகவலுக்கு நன்றி,
முன்னர் கூறிய கும்பத்தில் நவதானிய குறிப்பு இல்லை, மேலும் இவை மூன்றையும் ஓரே கும்பத்தில் செய்ய வேண்டுமா? சிரமம் பராமல் விரிவாக விளக்கினால் உங்கள் சேவை பயனுள்ளதாக இருக்கும். கேள்வி தவறாக இருப்பின் மன்னிக்கவும்...........
நன்றி