Tuesday, September 17, 2013

ஆதி சக்தி வாலாயம்



ஓம் ஆனந்தவல்லி அபிராமி தாயே ஆதி சக்தி பராசக்தி நாத ஓங்ஙார மந்திர யோகி யோகி யோகணா சக்தி அய்யும் உம் என் தாயே ஆயிரம் கண்ணி செந்தாமரை மேல் இருப்பவலே ஆதித்தாயே என் கமலத்தாயே வேங்கை முத்துப்பால் உண்ணும் அசுபத்தாயே அடியேன் தலைமேல்கொண்டேன் சகல காரனங்களுக்கும் என் முன்னே வா வா சுவாகா. 



கிரிகை மேல் உள்ளா வாரு செய்து முடிக்கவும். 

பதிவுகள் தாமதமாவதற்கு மண்ணிக்கவும். ஏனைய இனையத்தலத்திள் உள்ள விடயங்கள் இங்கு பரிமாற்றம் இடம் பெறாது. 
 

2 comments:

  1. மிகவும் பயனுள்ள தகவல், நன்றி
    தகவலுடன் இதன் பயன்கள் மற்றும் சில விளக்கங்களுடன் அளித்தால் என்னை போன்றோர் மிகவும் பயன் அடைவார்கள். நன்றி.......

    ReplyDelete
  2. ஜயா,உங்கள் பணி இறைவன் ஆசிர்வாதத்துடன் மேம்மேலும் சிறப்பாக வளர வாழ்துகள். அடியேனுக்காக வினாயகர் வாலையம், ஆஞ்சநேய வாலையம் மற்றும் பேச்சி அம்மன் வாலையம் அதன் அடசரங்களுடன் தாருங்கள்.

    ReplyDelete