Monday, September 30, 2013

மூலிகை ஓர் பரீட்சை

சாப நிவர்த்தியை நீங்கள் அறிய விரும்பினால் இதை செய்து பாருங்கள்

இராச வசியம் - அரச சார்பானவர்களை நம் வசப்படுத்தல்.

கவிழ்தும்பையும் சீதேவியார் செங்கழுனீர் இவை இரண்டையும் வெள்ளி கிழமை காப்பு கட்டி பெலியிட்டு தீபம் காட்டி ஆணிவேர் அராது பிடுங்கி அதன் வேர்களை இரும்பு அல்லாத ஆயுதத்தாள் அருத்து அவ்வேர்களை தலையில் தலைமுடிக்குள் மறைத்து வைத்துகொண்டு அரச அலுவலகம் சென்று உங்களுக்கு தடைப்பட்டு கிடக்கும் விடயத்தை முயற்சித்து பாருங்கள்.

அதேபோல் சாப நிவர்த்தி செய்யாது முயற்சித்து பாருங்கள்.

கவிழ்தும்பை





















சீதேவியார் செங்கழுனீர்





















இவை எனது தேட்டத்திள் உள்ளவை.

இதில் ஓர் இரகசியம் இருக்கின்றது அது.... கண்டிப்பாக சொல்லவேண்டுமா?

யார் இந்த மூலிகையை சாப நிவர்த்தி செய்து எடுக்கிறார்களோ அவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். 

வசிய கர்ம பிரயோகங்கள் பற்றி பின்னர் பார்களாம்.

நன்றி

சாப நிவர்த்தி செய்த மூலிகை

திரு. பழனி  அவர்களே, உங்களது கேல்வி மிக அறுமையானது.

“ மூலிகை சாப நிவர்த்தி ஆகிவிட்டது என்று எப்படி அறிவது?”

( முதலில் நீங்கள் எதற்காக மூலிகையை இந்த விதிமுறையில் எடுக்கிறீர்கள்... மாந்திரீக வேலைக்காக அல்லவா, அப்படியானாள் அந்த வேலை வெற்றியளித்தாள் நீங்கள் செய்தது சரி என்று தானே அர்த்தம்.

நான் கடந்த 18 வருடங்களாக இந்த முறையைத்தான் பயன்படுத்தி அஷ்டகர்மங்களை செய்து வெற்றியடைந்தேன்.

என் முன்னோர்களின் வாக்கியம் பொய்யானது அல்ல என்பது எனது நம்பிக்கை.

கவனிக்க வேண்டிய விடயம் இதில், நீங்கள் செய்ய எடுத்த கர்மமும் அதற்கான மூலிகையும் சரியானதா என்பத்தான். அப்படி இல்லாவிட்டால் இந்த முறை அல்ல எந்த முறையும் பயன் தராது.

முகிலி என்பதும் மூலிகை என்பதும் ஒன்றுதான் ஆனால் தமிழ் மந்திரங்களில் இவ்வாறுதான் என்னிடம் இருக்கிறது. மந்திரச்சொல் ஒருபோதும் நமது தேவைக்காக மாற்றக்கூடாது. )

இது நான் உங்களுக்கு தந்த பதில் அல்லவா.. இப்போது மற்றவர்கலும் அறியும் வகையில் ஓர் முறையை தருகிறேன்.

நீங்கள் மாந்திரீக சித்தி அடைந்தவராக இருந்தாள் உங்களுக்கு சாப நிவர்த்தி முடிந்தது உடனே தெரியும் அல்லாது போனால் அது கடினமானதுதான்.

சாப நிவர்த்தி முடித்த மூலிகை இலகுவில் வாடாது ஆனால் சும்மா எடுத்தது உடனே வாடிவிடும்.

சாப நிவர்த்தி செய்த மூலிகையை நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியாது அது தானாகவே உங்களிடம் இருந்து தொலைந்துவிடும்.

சில விடயங்கள் அனுபவத்தை வைத்துதான் கற்று தேறவேணடும்.

நன்றி

Sunday, September 29, 2013

மூலிகை சாப நிவர்த்தி

மூலிகை சாப நிவர்த்தி பற்றி பல வலைத்தளங்களிள் விளக்கப்பட்டு முறைகளும் தரப்பட்ட நிலையில் இங்கு நான் பயன்படுத்தும் முறையை உங்களுக்காக பகிர்ந்துள்ளேன்.

பலரும் கூறுவது போல் இது ஒன்றும் கடினமான வேலை இல்லை. இந்த மந்திரத்தை 1008 முறை உரு ஏற்றி சித்தி செய்ய தேவையில்லை. அன்றாடம் நீங்கள் காலையில் பூசைக்காகவோ அல்லது கடவுளுக்காகவோ பூக்களை பறிக்கும்போது இந்த மந்திரத்தை 3 முறை உச்சரித்து வணங்கி பின்னர் பூக்களை எடுக்கவும். நடைமுறையில் இதை கடைப்பிடித்தால் எப்போதும் எங்கேயும் நீங்கள் பூ காய் பழம் மரம் செடி கொடி என எதை பறிப்பதானாளும் இது உங்களது மனதில் வந்துவிடும்.

காப்பு கட்டி உபதேசம் செய்து பெலி கொடுத்து மூலிகையை பிடுங்குவதானாள் அதற்கு சில முறைகள் உல்லது அதையும் விளக்கியுள்ளேன்.


கன்னி நூலால் காப்பு கட்டி  எடுப்பது என்பது தாமரை மொட்டு உள்ள (பூக்கும் முன் - தாமரைக்கன்னி) தண்டினை எடுத்து அதிலிருந்து எடுக்கும் நூலினால் குறிப்பிட்ட மூலிகையில் மூன்று முறை சுற்றி கட்டுவது.

மஞ்சல் நூலால் காப்புகட்ட வேண்டும் என்றால் மேற்படி எடுத்த நூலை பச்சை மஞ்சலை அறைத்து அதில் கன்னி நூலையிட்டு பிறட்டி பின்னர் உலர்த்தி வைத்துக்கொண்டு பயன்படுத்தவும்.


இது தவிர சில இரகசிய முறைகள் மாரண மந்திர பிரயோகங்களின் போது தேவைப்படும் இது பற்றி பின்னர் தேவை ஏற்படின் பார்க்களாம்.


உபதேசம் என்பது அதற்கான தீட்சையை செய்வது. இது அனைவராலும் செய்யமுடியாது காரணம் தீட்சை வழங்குபவர் குறைந்தபட்சம் அவர் சமய தீட்சையாவது பெற்றிருக்கவேண்டும். அப்படி இருப்பின் சிகப்பு சீலை ஒன்றினால் தன்னையும் செடியையும் மூடிக்கொண்டு குறிப்பிட்ட மந்திரத்தை மூன்று முறை உபதேசிக்கவும்.


பெலி கொடுத்தல் என்றால் குறிப்பிட்ட ஒன்றினை இரும்பு அல்லாத ஆயுதத்தாள் அறுத்து மூலிகையின் வடக்கு மற்றும் தெற்கு திசைகளில் வீசுவது. இதற்கான காரணம் குறிப்பிட்ட மூலிகையை காவல் செய்து வந்த தேவதையை அதிலிருந்து விலக்கி நமது தேவைக்கான தேவதையை அதிலிருத்துவது.

குறிப்பிட்ட ஒன்றினை பெலிகொடுக்க வேண்டும் என்று சொல்லியிருந்தாள் அதை அருத்தெரியவும் இல்லாத போது பொதுவில் தேசிக்கணியை உபயோகிக்கவும்.

இது மிகவும் இரகசியமான முறை, பாரம்பரிய சித்த வைதியர்களிடம் மட்டுமே கிடைக்கும் தகவல். அது மட்டுமின்றி இக்குறிப்புக்களை ஏடுகளிளோ அல்லது வாகடங்களிளோ கான்பது மிகவும் கடினம். இந்த பதிவுகலை தயவு செய்து பிரதி பன்னி வெளியிடவேண்டாம்.

உண்மைத்தகவல்களை வெளியிடுவதெ எனது நோக்கம் அதை மனதில் வைத்து நீங்களும் செயட்படவேண்டும்.

சாப நிவர்த்தி செய்ய முதலிள் கலசத்தில் சலம் அரட்டிய நீரை பயன்படுத்தல் வேண்டும் அந்த விபரம் முன்னமே தந்துள்ளேன்.

கலச நீரை மூன்றுமுறை மூலிகையில் தெளித்து பின்னர்.

சாப நிவர்த்தி

ஓம் பூமியே பூமாதேவித்தாயே பூமியில் உள்ள புல் பூண்டுகள் எள்ளாம் என்கை வசமாகவே சுவாகா.

ஓம் அவ்வும் அகத்தியர் சாபம் நசி நசி சங்கரனார் சாபம் நசி நசி சுக்கிரீபர் சாபம் நசி நசி நான் செய்யும் மருந்து மந்திர இயந்திரங்கள் சித்தி சித்திக்கவே சிவாகா.

உரு 3 முறை தினமும் பயன்படுத்தவும்.

உபதேசம் 

ஓம் ஆதிமூல பரமேஸ்பராய நம உபதேசி பரமகுருவே வா வா சிவாயா. 

இது இவ்வாறு வெளியிடக்கூடிய மந்திரம் அல்ல இருப்பினும் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற காரணத்தள் எழுதியுள்ளேன். பெரியவர்கள் என்னை மண்னிக்கவேண்டும்.

பெலி கொடுக்க

ஓம் ஆ ஈ ஊ ஏ ஐ எனும் ஐந்தெழுத்து பஞ்சாட்ஷரத்தின் ஆணை பெலி  நீ ஏற்கவே சிவாகா. 

இது தேசிக்கணியை அறுக்க.

முப்பெலி தொடர்பான விளக்கங்களை பின்னர் பார்க்களாம்.


முகிலியை பிடுங்கும் போது

ஓம் முகிலி சிவ முகிலி சிவ பஞ்சாட்ஷர முகிலி உன்னை நான் நம்பினேன் என்னை நீ கார் கார் முகிலி சிவாகா 

இதை கூறியபடி பிடுங்கவும்


முகிலியின் குறிப்பிட்ட பகுதியை எடுக்கவேண்டும் என்று இருந்தால் அதை எடுக்கவும். இல்லாத இடத்து வடக்கு வேர் எடுக்கவும். இரும்பு அல்லாத அயுதத்தை பயன்படுத்தவும்.

மாந்திரீக வேலைக்காக எடுக்கும் போது தனியாக இருக்கும் முகிலியை தனியாக சென்று எடுப்பது மிகவும் பலனுள்ளதாகும்.

முகிலி எடுக்கும் காலம் குறிப்பிடபட்டிருந்தால் அப்படியே செய்யவும் அல்லாது போனால் வெள்ளி கிழமை சூரிய உதயத்தின் முன் அல்லது பின் எடுக்கவும்.

காப்புகட்டி உபதேசம் செய்து மறு வாரம் பெலியிட்டு முகிலியை எடுப்பது மிகவும் சிறந்த முறையாகும். 

சந்தேகங்கள் இருப்பின் எழுதவும்.

நன்றி

திரு சிவஸ்ரீ கோவாணா முதலியார்
சித்த வைத்தியர்.





















பூத அஞ்சனம் பார்க்க

பூத அஞ்சனத்தில் மிக இலகுவான முறையினை இங்கு தந்துள்ளேன், மந்திரப்பிரயோகம் ஏதும் தேவையில்லை.

குறிப்பிட்ட மூலிகையை சாபம் நீக்கி எடுத்து அதனை கீழ் உள்ளவாரு மை செய்து முயற்சித்து பாருங்கள்.

மூலிகை சாப நிவர்த்தி அடுத்த பதிவில். 

பூத அஞ்சன மை செய்முறை

காட்டுமல்லிகை கம்பை (குச்சியை - ஒரு சான் நீளம்) நன்கு உலர்த்தி அதை நான்கு பாடங்களாக பிளந்து சிகப்பு பருத்தி பஞ்சால் சுத்தி மண்சட்டியில் வைத்து பச்சை கற்பூரத்தால் எரித்து கரியாக்கி அந்த கரியை சுத்தமான நல்லெண்ணையிள் குலப்பி வலது உல்லங்கையிள் பொட்டுபோன்று பூசி நல்லெண்ணையில் தாமரை நூல் திரி செய்து விளக்கிலிட்டு தீச்சுடர் ஒளி உல்லங்கையிள் இருக்கும் மையின் மத்தியில் படும்படி இருந்து கண்களை சிமிட்டாது பார்க்க உங்களை சுற்றிஇருக்கும் பல விடயங்கள் தெரியும்.


மை பார்க்கும் போது வாய் பேசாது இருப்பது அவசியம் அத்துடன் எதைக்கண்டாலும் பயம் கூடாது. உங்களது இஸ்ட தெய்வத்தை மனதில் நினைத்து பார்க்கவும்.

இரவு நேரங்களில் பார்தாள் அருமையாக இருக்கும்.

இதற்கான செய்முறை காட்சியை விரைவிள் எதிபாருங்கள்.

நன்றி

திரு சிவஸ்ரீ கோவாணா முதலியார்
சித்த வைத்தியர்



அஞ்சனம் அல்லது மை பார்த்தள்

பலராலும் எதிர்பாக்கப்படும் ஓர் விடயமாக இந்த அஞ்சனம் அல்லது மை இருக்கின்றது. இது தொடர்பான பல தகவள்கள் அனேக வலைத்தலங்ளில் பகிரப்பட்டு சித்தர் பாடல்கள் மூலமும் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளனர் ஆனால் யாருமே முலுமையான பதிவுகளை தரவில்லை என்பது உண்மை.

அஞ்சனம் அல்லது மை என்பது மிகவும் கடினமான ஓர் விடயம். அதில் பலதரப்பட்ட முறைகள் இருக்கின்றது அதிலும் பாதாள அஞ்சனம் மிக மிக கடினமான ஓர் செயற்பாடு.

எனது அனுபவத்தின் அடிப்படையில் அஞ்சனம் என்பது அனைவரும் பார்ககூடியதான முறைகலை செய்வது மிக கடினமான விடயம், ஆனால் சிலரது கண்கள் விளங்குகளின் கண்களை ஒத்திருக்கும் அவர்களை பயன்படுத்தி நாம் சில குறிப்பிட்ட அஞ்சனங்களை பார்கலாம் அதற்கும் அவர்கள் விஷ யந்துக்களால் கடிபடாதவராக இருக்கவேண்டும் அத்துடன் பூப்படையாத சிறு பென்களானால் நன்று.

அஞ்சனத்தின் அடிப்படை தத்துவம் உண்மையை கூரவேண்டும் இல்லயேல் அது பலியாது போய்விடும் அனுபவ உண்மை.


அஞ்ஞன முறைகள்

1. பூத அஞ்சனம்

இது நம்மை சுற்றிருக்கும் பேய் பிசாசு பூதகணங்களை பார்க்க உதவும்

2. துலை தூர அஞ்சனம் 

ஓர் இடத்தில் இருந்து இன்னுமோர் இடத்தை பார்பது

3. நீர் அஞ்சனம் 

தண்ணீருக்குள் பார்பது

4. குறி அஞ்சனம்

குறி சொல்ல விரும்ப்பவர்கள் பயன்படுத்துவது

5. பரவை அஞ்சனம் 

விளங்குகளின் கண்டரியவும் அவைகளின் நோய்களை கண்டரியவும் இது

6. சர்வ அஞ்சனம்

இது பொதுப் பிரயோகம்

7. பாதாள அஞ்சனம்

பூமிக்கடியில் பார்பது

8. பொதுவியள் அஞ்சனம்

சித்தர்களின் இரகசிய முறை இது.

இந்த எட்டு முறயான அஞ்சனங்களுக்கும் பலதரப்பட்ட மருந்துகளும் மந்திர முறைகலும் உண்டு.

வரும் பதிவுகளில் ஒவ்வொன்ராக விளக்கம் தருகின்றேன்.

நன்றி









Saturday, September 28, 2013

முடக்கு வாதம் எனும் ஓர் கொடிய நேய்

தேழர்களுக்கு வணக்கம்

திரு. குமார் எனும் தேழர் தனது தாயார் முடக்குவாதம் எனும் நேயால் பாதிக்கப்ப்ட்டு அவதியுருவதாகவும் அதற்கு தீர்வு கிடைக்குமா என்றும் மின்னஞ்சல் மூலம் என்னிடம் கேட்டார் அவருக்கு மட்டுமல்லாமல் அனைவரும் பயன்படும் முறையில் இந்த பதிவினை இடுகின்றேன்.

முதலிள் சித்தவைத்தியம் என்பது இறைவனின் வடிவம் அதனால்தான் அதில் ”சித்தம்” எனும் சொல் மறைந்து இருக்கின்றது, இறைவன் எப்படி நம் உல்லத்திள் மறைந்துள்ளானோ அதேபோல்.

மற்ற எந்த வைத்திய முறைக்குமில்லாத சிறப்புகள் இதற்கு அதனால்தான் அதிகம்.

நோயைக்கண்டரிதள் முதல் சிகிச்சை வரை இதற்கு தனி சிறப்புண்டு.

இனி முடக்குவாதம் என்று குமார் குறிப்பிட்டுள்ளார் ஆனால் வைத்தியர் என்ற அடிப்படையில் நோயாலியை நேரில் பார்காது இதுதான் நோய் என்று சொல்லும் ஆற்றல் என்னிடம் இல்லை, இருப்பினும் இது ஒரு முயற்ச்சியும் புதிய அனுகுமுறையும்.

முடக்குவாதத்தின் குணபாடம் இங்கு தந்துள்ளேன் குமார் இதை தனது தாயாரின் நோயோடு ஒப்பிட்டு பதிலளித்தபின் அவரின் தாயாரின் புகைப்படத்தையும் எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைத்தால் அதையும் ஒப்பிட்டு பார்த்து பின்னர் நாடி பரீச்சை செய்தபின்னர் மருத்துவ பகுதிக்கு செல்வேம்.








இதில் சுரோணித வாதம் என்று குறிப்பிடபட்டுல்லது சிலர் சுலுக்குவாதம் என்றும் கூறுவர் கவவை வேண்டாம் இதில் உல்லது உங்களின் தாயாரின் நோயுடன் ஒத்துப்பார்த்து தகவல் தரவும். மாரி இருப்பின் அதை விளக்கவும்.

நன்றி





Friday, September 27, 2013

வயிற்று வலியை நிருத்த

வயிற்றில் அசீரனம் அதிகமாகி கஷ்டப்படும் அனைவருக்கும் இது பயந்தரும் மற்றும் குலந்தைகலுக்கு விசேடமாக உதவும்.

மந்திரம்

ஓம் முப்புரம் எரித்த சிவனாராணை பொதியமாமலையில் அகத்தியர் வில்வதன் தம்பி வாதாவியை எரித்தற்போலே இவர் திண்ற அண்ணம் மச்சம் முதலாக எரிய எரிய வால திரிபுர சுந்தரியாணை எரிய எரியவே சிவாகா.

கிரிகை
விபூதியை கையிள் எடுத்து மந்திரம் 21 முறை உரு செய்து வயிற்றில் சாத்தவும்.

குலந்தைகள் மாந்தம் குனமாகும்.


முள்ளுக்கு சோரு ஓதிக்கொடுக்க

வீட்டில் யாருக்கவது உணவு உண்ணும்போது மீன் முள்ளு தொண்டையிள் நின்று சிக்கி அவஸ்த்தை பன்னினாள்.

மந்திரம்

ஓம் காசூரை கருமுள்ளுக்காட்டிலே நாரை பறக்க முள்ளுத்தொறிக்கவே சுவாகா.

கிரிகை
உள்ளங்கையிலே சோரு கொஞ்சம் எடுத்து அதை மந்திரம் 21 முறை சொல்லி உருட்டி  தின்னக்கொடுக்கவும்.
எப்படிப்பட்ட முள்ளும் உடனே உள்ளே போய்விடும்.

இரத்தம் கட்ட (தடை செய்ய)

யாவரும் பயன்படுத்தக்கூடிய முறை

வெட்டுக்கயங்கள் வந்தாள் இதை பயன்படுத்தி பாருங்கள்

மந்திரம்

ஓம் சங்கொட்டி சக்கரமொட்டி வற வற வத்தி ஒட்டற வத்தி ஒட்டி உணர்ந்து சுக்காய் போகவே சுவாகா.

கிரிகை
வீட்டிலுல்ல ஒட்டறையை எடுத்து காயத்தின் மேல்வைத்து உரு 9 தரம் செய்ய இரத்தம் தடைப்படும்.

வசியப்பொட்டு முறை 1

வசியம் என்றதும் வாயைப்பிளக்கமள் படியுங்கள்

சர்வசன வசியமுறை மிக இலகுவானது ஆயினும் மிகுந்த பொருமை வேண்டும் இதை கையால, காரணம் இதை தொடர்ந்து 40 நாட்கள் செய்யின் மிக அட்புதமாக வேலை செய்யும்.

மந்திரம்

ஓம் வீர செய ராமா வீர வீரா வீரசெரூபா வீரபத்திராயா என்னைக்கண்டவர்கள் எல்லாம் என் வசமாகவே சுவாகா.

மூல மந்திரம் .
ஓம் வீரசெய ராமா உத்தண்ட வீரா நம.

கிரிகை
சந்தனப்பொட்டு வைத்து மேலிலும் பூசவும்

தினமும் காலையிள் வலது உள்ளங்கையிள் சுத்தமான சந்தனம் எடுத்து அதை பன்னீர் விட்டு குலைத்தபடி உரு 108 செய்து பின்னர் பொட்டு வைக்கவும்.

முதல் 40 நாட்கள் உரு 108 பின்னர் 21முறை உரு செய்தால் போதும்

இது மிகவும் இலகுவான முரைதான் ஆனால் சித்திபன்னி எடுக்க சற்று தாமதமாகும்.

இது மிருகங்கலிடம் இருந்தும் பாதுகாக்கும்.

நன்றி





சலம் அரட்டி உயிர் கொடுக்க

சலம் அரட்டல் என்றாள் பூசைக்கு தயாராகுமுன் ஒரு தீர்த்த கலசம் எடுத்து அதை சுத்திபன்னி அதிலுல்ல நீரை உயிர்கொடுத்தள் ஆகும்

மந்திரம்

ஓம் சலமே சலப்பிராட்டியே கெங்காபரமேஸ்வரியே அருளம்மா அருளு உணரம்மா உணரு சுவாகா.

என்று செல்லி விபூதி சந்தனம் குங்குமம் பன்னீர் விட்டு சலத்தைல் பூ போட்டு தூபம் காட்டி வைத்துக்கொண்டு இந்தணீரை பூசைகளின் போது தேவைப்படும் இடங்களிள் பயன்ப்டுத்தளாம்.

மானவர்களுக்கான பதிவு

மகா சரஸ்வதி வாலாயம் என்னும் வசிய மந்திரம்.

கற்கும் மானவர்கள் எவரும் பயன்படுத்தி வெற்றியடையளாம்.

மந்திரம்

அரி ஓம் வாசனை காட்டும் மலர் அழகான மடையிலே மாதா என் நெஞ்சிலே நெறி உயர்த்தி ஆசை அழித்து அழியாத கல்வி ஆராய்பெறுகிட வா வா வந்து என் வாக்கில் நில் வந்தருள் செய் ஓம் அய்யும் கிலியும் சவ்வும் வாக்குதேவி வசிகரி என் நாவிலே நடம்புரி அம்மா புரி சுவாகா.

கிரிகை
வெத்திலை எடுத்து அதில் விபூதி பரவி அட்சரம் கீரி உரு 108 (முதல்முறையும் பின்னர் 21 முறையும்) செய்து விபூதியை பூசி வெத்திலையை உண்ணவும்.

















நன்றி

வாலை புவனை திரிபுரை சக்தி கும்பம்

அன்பு வாசகர்களே, 

எவரிடமும் இருந்தும் கற்கமுடியாத ரகசியங்கள் உங்களுக்காக, ஆனால் பெருவாரியான வாசகர்கள் வருவதை காணவில்லை. உங்களது நன்பர்களுக்கு அரிமுகப்படுத்துங்கள். 


வாலை புவணை திரிபுரை என்பது மும்மூர்த்திகளின் சக்திகளான, இலட்சுமி சரஸ்வதி உமாதேவி என்பவர்கள் தான் இருபினும் இவர்களின் மந்திரவடிவே வாலை புவணை திரிபுரை ஆகும். இவர்களை நாம் மாரி பேச்சி காளி என்றும் வணங்குகிறோம்.

சித்தர்கள் தங்களின் அஷ்டகர்ம பிரயோகங்களுக்காக இச்சக்திகளை பயன்புடுத்தினர்.

இவர்களின் பூசை மிக முக்கியமானது.

கும்பம் வைக்கும் முறைகள் முன்னமே விளக்கியுல்லதாள் இங்கு மந்திர யந்திர முறை மட்டும் தருகின்ரேன்.

வாலை கும்பம்

ஓம் சிவமாரி சிவானந்த கும்பமாரி சிவகாரணி அமுர்த பஞ்சாட்சரி ஏறு ஏறு சிங்ஙாரியே நம. 

தயார் செய்த கும்பத்தை இருகைகலினாளும் பிடித்துக்கொண்டு 108 உரு செய்ய கும்பமானது கைகளை விரட்டிக்கொண்டு குதிக்கும் அப்போது கும்பத்தை தூக்கி நவதானியம் பரப்பி அட்சரம் கீரி தயார் செய்த வைத்துள்ள பீடத்திள் அமர்த்தவும்.

புவணை 

ஓம் பவ்வும் பரமசுந்தரி ஆங்ஙாரமான ஆனந்தவல்லி ஏறு ஏறு நில்லம்மா நில்லு சுவாகா.


திரிபுரை

ஓம் வாலை புவணை திரிபுரை சுந்தரி மஞ்சற்கன்னி மகா மோகினி பகவதி இடப்புரபாகம் பிரியாதவலே ஏறு ஏறு நில்லம்மா நில்லு சுவாகா. 










Tuesday, September 17, 2013

அட்ஷரங்களுக்கு சாபம் நீக்க.

இது பெரும்பாலான மாந்திரீகர்கலுக்கு தெரியாத விடயம், அதனால்தான் தற்கால இயந்திரங்கள் சித்தி தருவதில்லை.

சித்தர்களும் முனிவர்களும் அருளிய அட்ஷரங்களுக்கும் சாபம் உண்டு அதை தீர்க்காமள் மந்திரம் செய்து எந்த பலனும் அடையமுடியாது. அகத்தியர் பரிபூரணத்திள் இதை கானளாம்.

மந்திரம்
ஓம் அய்யும் கிலியும் சவ்வும் கிலியும் சர்வ யந்திர சுக்ர சாபம் நசி நசி வாலபரமேஸ்வரியே நம்.

உரு 21 தரம்

நன்றி

அட்ஷ்ரங்கள் உரு செய்ய

அட்ஷரங்கள் (யந்திரம்) பயன்படுத்தும் போது அவை அவைக்குகென மந்திரங்கள் இருந்தாலும் சில சந்தர்ப்பங்களிள் அவற்றை நீங்கள் மறந்து போனாலும் அல்லது மந்திரங்கள் இல்லாத அட்ஷரங்கள் இருந்தாலும் இதை பயன்படுத்தி தகடுகள் உரு செய்து பயன்படுத்த முடியும்.

தகடு செய்து அபிஷேகம் முடித்து பின்னர் பிரணவம் கொடுத்து இம் மந்திரம் 108 உரு கொடுக்க சித்தியாகும்.

அட்ஷரங்களுக்கு உயிர் கொடுக்க

ஓம் ஆம் சிறீயும் மிறீயும் சிதம்பர கவுசாயா சிவாயா உயிர் எழும்பு சிவாகா.

ஓம் சக்திக்கு சக்தியும் சிவனுக்கு சிவனுமாகி எங்கொங்கும் பரப்பிரம்ம மாகி நிற்க நிற்கவே சிவாகா.

நன்றி

மந்திரங்களுக்கு பிரணவம் கொடுக்க.

பிரணவ சக்தி மந்திரம்

ஓம் மந்திரப்பிராணாயா ஏறு ஓம் இயந்திரப்பிராணாயா ஏறு ஓம் தந்திரப்பிராணாயா ஏறு ஓம் குருப்பிராணாயா ஏறு ஓம் சிவப்பிராணாயா ஏறு ஓம் சிவலிங்கப்பிராணாயா ஏறு ஓம் உயிர்ப்பிராணாயா ஏறு ஏறு சிவாகா..

கிரிகை
முதல் தடவை 108ம் பின்ன்னர் 9 முறையும் செய்ய நன்று.

சித்தி மந்திரம் செய்த பின்னர் இது.

மந்திரங்களில் சித்தி உண்டாக

சித்தி மந்திரம்

ஓம் அய்யும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் அய்யும் நம சக்தி நடன சக்தி வீர வீரேஸ்வரியே அகோர சங்ஙார தேவி வா வா வாலை பரமேஸ்பரியே நம.

கிரிகை
வெத்திலையால் தண்ணீர் ஓதி குடித்தபின் மந்திரப்பிரயோகம் செய்யவும்
உரு முதல் தடவை 108 ம், பின்னர் 21 முரையும் செய்ய நன்று.

உடல் கட்டு முறை சிவ கவசம்

மாந்திரீகம் கற்பவர்கள் மட்டுமல்லாமள் அனைவரும் பயன்படுத்தக்கூடிய எளிய முறை இது.

அஷ்டகர்மம் செய்பவர்களிடம் இருந்து இலகுவாக உங்களை பாதுகாத்து சிவதரிசனம் கிடைக்கும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள்.

அஷ்டகர்மத்திள் முக்கியமாக செய்யப்படுவது வசியமும் தம்பனமும் மற்றய ஆறு கர்மங்களும் மிகவும் கடினமானவை அத்துடன் பேய், பில்லி, வஞ்சனை, சூனியங்கள் எதுவும் பலிக்காது.

இதை இரண்டு விதமாக பயன்படுத்தமுடியும்

1. வெளி பிரயோகம்

திரு நீறு கையில் எடுத்து மந்திரத்தை 9 முறை உரு செய்து பூசவும்.

 
2. உள் பிரயோகம்

காலையில் உடல் உள்ளம் தூய்மையான பின் பசும்பால் 1 டம்லர் எடுத்து கையில் வைத்து மந்திரத்தை 9 முறை உரு செய்து  அருந்தவும், மரு முறை மலம் கழிக்கும் வரை யார் இடு மருந்து தந்தாலும் பலிக்காது.

இது எனது கைகண்ட முறையாகும்.


மந்திரம்.
சிவ கவச உடல் கட்டு

ஓம் ஆதி கவசம் சிவ கவசம் சிவன் பிறந்த பரமகவசம் ஆதி சிவ கவசாயா கட்டு சிவாகா.

(11 சிவ அங்க மந்திரங்களையும் தாண்டிய சக்தி இதற்குன்டு.)
 அனுபவ உண்மை.

நன்றி.





ஆதி சக்தி வாலாயம்



ஓம் ஆனந்தவல்லி அபிராமி தாயே ஆதி சக்தி பராசக்தி நாத ஓங்ஙார மந்திர யோகி யோகி யோகணா சக்தி அய்யும் உம் என் தாயே ஆயிரம் கண்ணி செந்தாமரை மேல் இருப்பவலே ஆதித்தாயே என் கமலத்தாயே வேங்கை முத்துப்பால் உண்ணும் அசுபத்தாயே அடியேன் தலைமேல்கொண்டேன் சகல காரனங்களுக்கும் என் முன்னே வா வா சுவாகா. 



கிரிகை மேல் உள்ளா வாரு செய்து முடிக்கவும். 

பதிவுகள் தாமதமாவதற்கு மண்ணிக்கவும். ஏனைய இனையத்தலத்திள் உள்ள விடயங்கள் இங்கு பரிமாற்றம் இடம் பெறாது.