வணக்கம் தோழர்களே,
தேவதைகாளை கட்டவும் தெரிதல் அவசியம்., அவற்றுக்கான காரணம் விரிவாக பதிவிடப்படும். முதலில் மந்திரங்களை சித்தி செய்து வைத்துக்கொண்டு பின்னர் அவற்றின் தேவைக்கேற்ப பயன்படுத்தல் வேண்டும்.
இது ஓர் இலகுவான மந்திர முறை எந்த தேவதையையும் கட்டி நமது பிடிக்குள் வைத்து இருக்க முடியும் (தற்களிகமாக அதுவும் அத் தேவதை நம் மீது அன்பு இருந்தால் மட்டும்).
மேலதிக விபரம் மாணவர்களுக்கு தரப்படும் விரைவில்,
மந்திரம்
ஓம் ஈ நமசிவாயா நம, ஓம் ஈ நமசிவாயா நம, ஓம் ஈ நமசிவாயா நம சீ.
கிரிகை.
எந்த தேவதையை படுகளம் போட வேண்டுமோ அதன் முன்னால் நின்று அதன் முகத்தை பார்த்து இந்த மந்திரத்தை நமது வேட்டியின் ஓர் மூலையில் உரு செய்து முடிந்து இடுப்பில் செருகவும். உரு உங்கள் சித்திக்கு ஏற்ப பலன் கிடைக்கும்.
நன்றி
No comments:
Post a Comment