Thursday, August 15, 2013

அன்பின் நண்பர்களுக்கு..

எனது முதற்கண் வணக்கத்துடன் இந்த பதிவினை ஆரம்பிக்கின்றேன்.


பாரம்பரிய சித்த வைத்திய மாந்திரீக வம்சத்தில் நான்காம் தலைமுறையைச் சேர்ந்த நான் எனது முன்னோர்களிடம் பெற்ற கல்வியையும் அனுபவங்க்ளையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மனமகிழ்ச்சி அடைகின்றேன்.

மாந்திரீக, சித்த வைத்திய, மூலிகைகள், மருந்துகள் தொடர்பான உங்களது சந்தேகங்களை தடையின்றி என்னிடம் கேட்க்கலாம்.

கடவுள் வணக்கம்


மந்திர வைத்திய வாகட வண்மை உரைத்திட
தொந்தி முகனொடு சங்ஙரன் சங்ஙரி வந்துமே
வீரபத்ர காளியும் எந்நேரமும் மக்களுக்கு அருள்செய்குவாம்.



















நன்றி
சிவஸ்ரீ திரு. கோவாணா முதலியார்

No comments:

Post a Comment